Oct 15, 2026
Thisaigal NewsYouTube

ஈப்போ பெரிய சந்தையை நவீனமயமாக்கவும் மேம்படுத்தவும் 15 மில்லியன் ரிங்கிட் நிதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:

ஈப்போ, ஜன.26-

ஈப்போ நகரில் உள்ள ஈப்போ பெரிய சந்தையை நவீனமயமாக்கவும் மேம்படுத்தவும் அரசாங்கம் 15 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளதாக வீட்டுவசதி, ஊரட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார். இந்தச் சந்தை 50 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்தது. இதன் மூலம் சந்தையின் பழைய தோற்றத்தை மாற்றி, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக மாற்ற, அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஈப்போ மாநகராட்சி இந்த திட்டத்திற்கான வடிவமைப்பு போட்டியை நடத்தி வருகிறது. இந்த பணிகள் 2026 ஆம் ஆண்டின் இறுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று, பேரா மாநிலத்தில் உள்ள மற்றொரு பாரம்பரிய சந்தையான பசார் பசீர் பிஞ்சியை மேம்படுத்த 16 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு புதிய வணிக இடங்கள், கார் - மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடங்கள் ஆகிய நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த பணிகள் நவம்பர் 2026 இல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ஙா கோர் மிங் தெரிவித்தார். முன்னதாக, Canning சந்தை மேம்பாட்டு பணிகள் 5 இலட்ச ரிங்கிட் செலவில் முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஜாலான் கூச்சிங் 6 வாகனங்கள் மோதிய விபத்து: 24 வயது ஓட்டுநர் விசாரணை கோரினார்

ஜாலான் கூச்சிங் 6 வாகனங்கள் மோதிய விபத்து: 24 வயது ஓட்டுநர் விசாரணை கோரினார்

பினாங்கு பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து: பெண் படுகாயம்; கார் கவிழ்ந்தது

பினாங்கு பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து: பெண் படுகாயம்; கார் கவிழ்ந்தது

ஃபோர்முலா 1 பந்தயம் மூலம் மலேசியாவுக்கு 950 மில்லியன் ரிங்கிட் வருவாய் - அமைச்சு தகவல்

ஃபோர்முலா 1 பந்தயம் மூலம் மலேசியாவுக்கு 950 மில்லியன் ரிங்கிட் வருவாய் - அமைச்சு தகவல்

ஐரின் சோஃபியா மரண வழக்கு: 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

ஐரின் சோஃபியா மரண வழக்கு: 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு