Jun 29, 2026
Thisaigal NewsYouTube
எண்ணெய் விலை 5 சென் உயர்வு கண்டது
தற்போதைய செய்திகள்

எண்ணெய் விலை 5 சென் உயர்வு கண்டது

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.25-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் ரோன் 97, மானியமற்ற பெட்ரோல் ரோன் 95 மற்றும் தீபகற்ப மலேசியாவில் டீசல் ஆகியவை லிட்டருக்கு 5 சென் உயர்வு கண்டது.

லிட்டருக்கு 3 ரிங்கிட் 10 சென்னுக்கு விற்கப்பட்ட பெட்ரோல் ரோன் 97, 3 ரிங்கிட் 15 சென்னுக்கு விலை உயர்வு கண்டுள்ளது. மானிமற்ற பெட்ரோல் ரோன் 95 லிட்டருக்கு 2 ரிங்கிட் 54 சென்னிலிருந்து 2 ரிங்கிட் 59 சென்னுக்கு உயர்வு கண்டுள்ளது.

தீபகற்ப மலேசியாவில் டீசல் லிட்டருக்கு 2 ரிங்கிட் 99 சென்னிலிருந்து 3 ரிங்கிட் 04 சென்னுக்கு உயர்வு கண்டுள்ளது. மானியத்திற்கான பெட்ரோல் ரோன் 95 விலையில் எந்த மாற்றமும் இல்லை. அது லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசுக்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்