Jul 30, 2026
Thisaigal NewsYouTube
ஆன்லைன் ஷாப்பிங் வாடிக்கையாளர்களுக்கு புதிய வரி
தற்போதைய செய்திகள்

ஆன்லைன் ஷாப்பிங் வாடிக்கையாளர்களுக்கு புதிய வரி

Share:

ஜனவரி 1 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் உள்ள பொருட்களை ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் மலேசியர்களுக்கு LVG எனப்படும் குறைந்த பதிப்புள்ள பொருட்களின் வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொருட்களின் விலைகள் செங்குத்தான அதிகரிப்பை தொடர்ந்து தற்போது வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் வாங்குவதற்கு யோசிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

சில மின்வணிக தளங்களில் வெளிநாட்டு விற்பனையாளர்கள் வழங்கப்படும் 500 வெள்ளிக்கு குறைவான LVG விலைகள் 2 வெள்ளி முதல் 20 வெள்ளி வரையில் உற்பத்தியை பொறுத்து உயர்ந்துள்ளது.

விற்பனையாளர்கள் பொருட்களின் விலையை இரண்டு மடங்காக விற்பது வாங்குபவர்களை பாதிப்பதாக வாடிக்கையாளர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் அனைத்து பொருட்களும் சுங்கத்துறைக்கு செலுத்தப்பட்ட வரியுடன் அறிவிக்கப்பட வேண்டும் என்று டத்தோ தோனி சியா கேட்டுக் கொண்டார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை