Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அந்த வாகனமோட்டி போதைப்பொருளை உட்கொண்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

அந்த வாகனமோட்டி போதைப்பொருளை உட்கொண்டுள்ளார்

Share:

கடந்த திங்கட்கிழமை ஜோகூர், கோத்தா திங்கி செனாய் - டெசாரு நெடுஞ்சாலையில் மற்ற வாகனமோட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் மிக அபாயகரமாக டொயோட்டா கேம்ரி வாகனத்தை செலுத்திய ஆடர் போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உள்ளூரைச் சேர்ந்த 53 வயதுடைய அந்த வாகனமோட்டி இன்று காலை 8.30 மணியளவில் கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஹுசின் ஜமோரா தெரிவித்தார்.

Related News

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது