Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பிரதமரை சந்தித்தனர் உஸ்பெகிஸ்தான் பிரமுகர்
தற்போதைய செய்திகள்

பிரதமரை சந்தித்தனர் உஸ்பெகிஸ்தான் பிரமுகர்

Share:

கோலாலம்பூர், ஜூலை 2-

உஸ்பெகிஸ்தான் ( Uzbekistan ) நாட்டின் நாடாளுமன்ற சபா நாயகர் டாக்டர் நூரிடின் இஸ்மாயலோவ் மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ளார். மலேசியாவிற்கு குறுகிய கால வருகை மேற்கொண்டுள்ள அந்த உஸ்பெகிஸ்தான் பிரமுகர், மரியாதை நிமித்தமாக இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்தித்தார்.

அவர்களின் சந்திப்பு, நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெற்றது. கடந்த மே மாதம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், உஸ்பெகிஸ்தானுக்கு மேற்கொண்ட அதிகாரத்துவப் பயணத்தின் பலனாக டாக்டர். நூரிடின் இஸ்மாய்லோவின் இந்த வருகை அமைந்தது.

மலேசியாவிற்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையிலான பரஸ்பர உறவை வலுப்படுத்திக்கொள்ளும் வகையில் டாக்டர். நூரிடின் இஸ்மாய்லோவ் வருகை அமைந்திருப்பதாக வர்ணிக்கப்பட்டது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்