Jun 29, 2026
Thisaigal NewsYouTube
கம்பாரில் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆடவர் கத்தியால் குத்தியதில் இருவர் கவலைக்கிடம்
தற்போதைய செய்திகள்

கம்பாரில் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆடவர் கத்தியால் குத்தியதில் இருவர் கவலைக்கிடம்

Share:

பேராக் மாநிலம் கம்பார், தமன் பந்தர் பாருவில் நேற்று, மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் கத்தியால் குத்தியதில் இருவர் படுகாயமடைந்தனர்.

நேற்று இரவு 7.35 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின் போது, அந்த ஆடவர் தனது 56 வயது சகோதரி மற்றும் 22 வயது மகனை கத்தியால் கழுத்தில் குத்தியதாக கம்பார் மாவட்ட போலீஸ் தலைவர் நாஸ்ரி தாவூத் தெரிவித்துள்ளார்.

கத்தி குத்துக் காயங்களுக்கு உள்ளான இருவருமே கவலைக்கிடமான நிலையில் பேர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

58 வயதான அந்த ஆடவர், முன்னதாக ஈப்போ பாத்திமா மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெற்றுள்ள நிலையில், மேல் சிகிச்சைக்காக பஹாகியா உலு கிந்தா மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்றும் நாஸ்ரி தாவூத் குறிப்பிட்டுள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு