Jul 29, 2026
Thisaigal NewsYouTube
திங்கட்கிழமை பொங்கல் கொண்டாடப்படுகிறது
தற்போதைய செய்திகள்

திங்கட்கிழமை பொங்கல் கொண்டாடப்படுகிறது

Share:

வரும் ஜனவரி 15 ஆம் தேதி திங்கட்கிழமை தைப்பொங்கல் திருநாள் கொண்டாடபப்படுகிறது.

பொங்கல் திருநாளையொட்டி கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம், புடு கோர்ட்டு மலை ஸ்ரீ கணேசர் ஆலயம், பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் ஆகிய மூன்று ஆலயங்களில் பொங்கல் வைக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகங்களும், பூசைகளும் நடைபெறவிருப்பதாக தேவஸ்தானத்தின் தலைமைக் குருக்கள் வேலாயுத பட்டர் சிவகுமார் தெரிவித்தார்.

அத்துடன் பொங்கல் வைப்பதற்காக உகந்த நேரத்தையும் வேலாயுத பட்டர் சிவகுமார் பட்டர் அறிவித்துள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்