Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஹஜுப் பெருநாள் விடுமுறையில் 20 லட்சம் வாகனங்கள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஹஜுப் பெருநாள் விடுமுறையில் 20 லட்சம் வாகனங்கள்

கோலாலம்பூர், மே.30-

வரும் ஹஜுப் பெருநாள் விடுமுறையின் போது, வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு சராசரி 20 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிளஸ் மலேசியா பெர்ஹாட் தெரிவித்துள்ளது.

வரும் ஜுன் 5,6,8,9 ஆம் தேதிகளில் வழக்கமான வாகனங்கள் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையைப் பயன்படுத்தவிருக்கின்றன. வாகனமோட்டிகள் வாகன நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்க தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு பிளஸ் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

வாகனமோட்டிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வதற்கு உதவுவதற்கு மைபிளஸ்-டிடிஏ என்ற செயலியைக் கொண்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை