Sep 15, 2026
Thisaigal NewsYouTube
பகாங் சுல்தானின் சகோதரி ஆயிஷா அல்மர்ஹூம்  காலமானார்!
தற்போதைய செய்திகள்

பகாங் சுல்தானின் சகோதரி ஆயிஷா அல்மர்ஹூம் காலமானார்!

Share:

மேன்மை தங்கிய பகாங் மாநில சுல்தான் அப்துல்லா ரியாயத்துடீன் அல்-முஸ்தபா பில்லா ஷா-வின் சகோதரி தெங்கு புத்திரி செரி கேமலா தெங்கு டத்தோ ஸ்ரீ ஆயிஷா அல்மர்ஹூம் சுல்தான் அகமத் ஷா நேற்று இரவு 9.15 மணியளவில் கோலாலம்பூர் மருத்துவமனையில் காலமானார்.

அவரது உடல் இன்று பேக்கான்-க்கு கொண்டு செல்லப்பட்டு, பகாங் அரசக் கல்லறைத் தோட்டத்தில் முழு அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என பகாங் சுல்தானின் அரச இல்லக் கட்டுப்பாட்டாளர் மேஜர் ஜெனரல் டத்தோ முகமத் ஜஹாரி யஹ்யா தெரிவித்துள்ளார்.

மேலும், ஆயிஷா அல்மர்ஹூம்-வின் மறைவு Pahang அரச குடும்பத்திற்கு குறிப்பாக சுல்தானுக்கும், அவரது துணைவியார் தெங்கு அம்புவான் பஹாங் துங்கு அஸீஸா ஆமீனா மைமூனா இஸ்கந்தரியா -க்கும் மிகப் பெரிய இழப்பு என்றும் அவர் கூறினார்.

இந்தச் செய்தியானது பகாங் அரச குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related News

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்