Jun 6, 2026
Thisaigal NewsYouTube
மாணவனுக்குப் பாலியல் தொல்லை: பெசுட்டில் பள்ளி ஆசிரியருக்கு தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

மாணவனுக்குப் பாலியல் தொல்லை: பெசுட்டில் பள்ளி ஆசிரியருக்கு தடுப்புக் காவல்

Share:

பெசுட், மே.27-

பெசுட் பகுதியில் பள்ளி மாணவனுக்குப் பாலியல் தொல்லை அளித்த புகாரில், 42 வயது ஆசிரியர் இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பெசுட் நீதிமன்ற மாஜிஸ்திரேட் நூர் லியானா முகமட் சுக்ரி இந்த உத்தரவைப் பிறப்பித்தார். பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்கள் அளித்த புகாரின் பேரில், நேற்று மாலை 3 மணியளவில் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக, இந்த பாலியல் விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்