Jun 6, 2026
Thisaigal NewsYouTube
உலு  சிலாங்கூர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்: தீயணைப்புப் படையினர் தீவிர தேடுதல்
தற்போதைய செய்திகள்

உலு சிலாங்கூர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்: தீயணைப்புப் படையினர் தீவிர தேடுதல்

Share:

உலு சிலாங்கூர், மே.27-

உலு சிலாங்கூர், கம்போங் சுங்கை நீலாம், Sungai Selisek ஆற்றில் பலத்த நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்ட 10 வயது சிறுவனைத் தீயணைப்புப் படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இன்று பிற்பகல் 1:40 மணியளவில் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்குக் கிடைத்த தகவலின்படி, கோலா குபு பாரு நிலையத்திலிருந்து ஐந்து வீரர்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சுமார் 40 கிலோமீட்டர் தூரம் பயணித்து, மதியம் 2:35 மணியளவில் அங்கு சேர்ந்த மீட்புக்குழுவினர் தற்போது தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு