Jun 9, 2026
Thisaigal NewsYouTube
எரிபொருள் விலை குறைந்துள்ளது
தற்போதைய செய்திகள்

எரிபொருள் விலை குறைந்துள்ளது

Share:

கோலாலம்பூர், மே.27-

நாட்டில் நாளை முதல் RON97, மானியமில்லாத RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

RON97 பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைந்து, 4 ரிங்கிட் 65 சென்னாக விற்பனையாகும். மானியமில்லாத RON95 விலை லிட்டருக்கு 15 சென் குறைந்து, 3 ரிங்கிட் 92 சென்னாக மாறும்.

தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 10 சென் குறைந்து, 4 ரிங்கிட் 87 சென்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், BUDI95 திட்டத்தின் கீழ் விற்கப்படும் RON95 பெட்ரோல் 1 ரிங்கிட் 99 சென்னாகவும் மானிய விலை பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எவ்வித மாற்றமுமின்றி பழைய விலையிலேயே தொடரும் நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு:  டத்தோ அ. சிவநேசன் சாடல்

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு: டத்தோ அ. சிவநேசன் சாடல்

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

வர்த்தகர் ஆல்பர்ட் தே  மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

வர்த்தகர் ஆல்பர்ட் தே மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணக்கியல் வல்லுநர்களின் பங்களிப்பு அவசியம்: நிதி அமைச்சர் வலியுறுத்தல்

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணக்கியல் வல்லுநர்களின் பங்களிப்பு அவசியம்: நிதி அமைச்சர் வலியுறுத்தல்