Jul 1, 2026
Thisaigal NewsYouTube
சிறுபான்மை அரசு' என்ற சொல்லுக்கு அரசியலமைப்பில் இடமில்லை
தற்போதைய செய்திகள்

சிறுபான்மை அரசு' என்ற சொல்லுக்கு அரசியலமைப்பில் இடமில்லை

Share:

நெகிரி செம்பிலானில் தற்போது நிலவும் அரசியல் சூழலில், 'சிறுபான்மை அரசு' என்ற வாதம் மாநில அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று அரசியலமைப்பு நிபுணர் பேராசிரியர் டத்தோ டாக்டர் வான் அகமது பவுசி தெரிவித்துள்ளார்.

14 பாரிசான் நேஷனல் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 5 பெரிக்காத்தான் நேஷனல் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதால், அவர்கள் 19 இடங்களுடன் 'எளிய பெரும்பான்மை' பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மாநில சட்டப்படி, மந்திரி பெசார் பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டால் அவர் பதவி விலக வேண்டும் அல்லது சட்டமன்றத்தைக் கலைக்கப் பரிந்துரைக்க வேண்டும். ஒருவேளை ஆட்சியாளர் கலைப்புக்கு அனுமதி மறுத்தால், மந்திரி பெசார் கட்டாயம் பதவி விலக வேண்டும்.

தற்போதுள்ள மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வருமாறு சவால் விடுத்துள்ள நிலையில், புதிய முதலமைச்சரின் பெயரை நெகிரி செம்பிலான் சமஸ்தானபதியிடம் சமர்ப்பிக்க பாரிசான் நேஷனலுக்கும் , பெரிக்காத்தான் நேஷனலுக்கும் சட்டப்பூர்வ வாய்ப்புள்ளது என்பதை அந்த நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை