Jul 29, 2026
Thisaigal NewsYouTube
செய்தி வாசித்தார் மாமன்னர் !
தற்போதைய செய்திகள்

செய்தி வாசித்தார் மாமன்னர் !

Share:

மாட்சிமை தங்கிய மாமன்னர் Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shahவும் அவரது துணைவியார், பேரரசி Tunku Azizah Aminah Maimunah Iskandariahவும் இன்று இரவு 8.00 மணிக்கு ஒளியேறிய புலட்டீன் உத்தாமா செய்தியைத் தொகுத்து வழங்கினர்.

அந்தத் தொகுப்பு புலட்டீன் டிராஜா என்ற சிறப்புப் பெயரில் இடம் பெற்றது.

செய்தியைத் தொகுத்து வழங்கும் முன்னர் ஶ்ரீ பெந்தாசில் அமைந்துள்ள மீடியா பிரிமாவுக்கு பேரரசர் தம்பதியர் வருகை புரிந்தனர்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்