Aug 5, 2026
Thisaigal NewsYouTube
39 ஆயிரத்து 380 கோடி வெள்ளி மதிப்புள்ள 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்
தற்போதைய செய்திகள்

39 ஆயிரத்து 380 கோடி வெள்ளி மதிப்புள்ள 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்

Share:

பிரதமரும், நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று மாலை 4 மணிக்கு 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், மொத்தம் 39 ஆயிரத்து 380 கோடி வெள்ளி மதிப்புள்ள வரவு செலவுத் திட்டமாகும். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த பட்ஜெட், 3.3 விழுக்காடு கூடுதல் நிதி ஒதுக்கீட்டை கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டிற்கு மொத்தம் 38 ஆயிரத்து 800 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டது. இந்த 2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் கூடுதலாக 580 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அன்வார் அறிவித்தார்.

Related News

வளர்ப்பு நாய் 'ராக்கி' மரணம்: கிள்ளான் மாநகர் மன்றத்திற்கு  வெளியே 70-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம்

அரசாங்கப் பதவிகளில் இருந்து ஜசெக விலகினாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படாது: பிகேஆர் திட்டவட்டம்

உயிருக்கு ஆபத்து நீடித்தால் ரோஹிங்கியா அகதிகள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்: ஃபாஹ்மி பாட்ஸில் அறிவிப்பு

கெடாவில் அதிரடி சோதனை: 34 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது

ஜோகூர் 10.68 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள் மின்-சிகரெட் கும்பல் முறியடிப்பு: எழுவர் கைது

போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: விமானிகளுக்குக் கடுமையான சோதனை நடத்த எம்.எ.ஜி-க்கு உத்தரவு