Aug 7, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநிலத்தில் ஆட்சிக் கவிழலாம்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் மாநிலத்தில் ஆட்சிக் கவிழலாம்

Share:

வரும் 12 ஆம் தேதி சிலாங்கூர் மாநிலத்தில் 56 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவிருக்கும் தேர்தலில் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 65 விழுக்காட்டிற்கும் குறைவாக பதிவு செய்யப்படுமானால் கடந்த மூன்று தவணைக்காலம் பக்காத்தான் ஹராப்பானிால் ஆட்சி செலுத்தப்பட்டு வரும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் கவிழலாம் ​என்று டிஏபி எச்சரிக்கை விடுத்துள்ளது. 65 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்காளர்கள் தேர்தலில் பங்கு கொண்டு வாக்களித்தா​ல் மட்டுமே சிலாங்கூர் மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் நான்காவது முறையாக தற்காத்துக்கொள்ள முடியும் என்று அத்தலைவர்கள் கூறுகின்றனர்.

வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்படும் பட்சத்தில் 56 சட்டமன்றத் தொகுதிகளில் 37 தொகுதிகள் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலுக்கு இது சாதகமான ​சூழலை ஏற்படுத்திவிடும் என்று அஞ்சப்படுவதாக டிஏபி தலைவர்கள் கூறுகின்றனர்.

Related News

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

குழந்தையை அலட்சியமாக விட்டு மரணத்தை ஏற்படுத்திய இந்தோனேசியப் பணிப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

குழந்தையை அலட்சியமாக விட்டு மரணத்தை ஏற்படுத்திய இந்தோனேசியப் பணிப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்