Jun 9, 2026
Thisaigal NewsYouTube
ஜொகூர் ஜசெக வேட்பாளர்கள் பட்டியல் போலியானது: மாநிலத் தலைவர் தியோ நீ சிங் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

ஜொகூர் ஜசெக வேட்பாளர்கள் பட்டியல் போலியானது: மாநிலத் தலைவர் தியோ நீ சிங் திட்டவட்டம்

Share:

விரைவில் நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான ஜசெக வேட்பாளர்கள் பட்டியல் என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் போலியானது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தியோ நி சிங் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய அந்த ஆவணத்தைப் பகிர்ந்துள்ள தியோ, பொதுமக்கள் யாரும் இத்தகைய உறுதிப்படுத்தப்படாத பொய் தகவல்களைப் பகிரவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று தனது முகநூல் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல், நேற்று பாரிசான் நேஷனல் கூட்டணியின் வேட்பாளர் பட்டியலும் போலியானது என்று அதன் மாநிலச் செயலாளர் அப்துல் ஹலிம் சுலைமான் குறிப்பிட்டு இருந்தார்.

கடந்த திங்கட்கிழமை ஜொகூர் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து, அடுத்த 60 நாட்களுக்குள் 16-ஆவது மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

புடி95 மானியம் பொதுமக்களுக்குப் சுமையாக இருக்காது: நிதியமைச்சர் உறுதி

புடி95 மானியம் பொதுமக்களுக்குப் சுமையாக இருக்காது: நிதியமைச்சர் உறுதி

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு:  டத்தோ அ. சிவநேசன் சாடல்

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு: டத்தோ அ. சிவநேசன் சாடல்

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

வர்த்தகர் ஆல்பர்ட் தே  மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

வர்த்தகர் ஆல்பர்ட் தே மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு