Jul 31, 2026
Thisaigal NewsYouTube
கருஞ்சட்டை இளைஞர் படை
தற்போதைய செய்திகள்

கருஞ்சட்டை இளைஞர் படை

Share:

கருஞ்சட்டை இளைஞர் படை ஏற்பாட்டில் எதிர்வரும் டிசம்பர் 24 ஆம் தேதி. காலை மணி 8.30 முதல் மாலை மணி 5.00 வரை மை ஸ்கில்ஸ் கெலும்பாங் மண்டபத்தில் பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவுக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

இந்தக் கருத்தரங்கிற்கு பொது மக்களும் இளைஞர்களும் திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

சிறப்பான சொற்பொழிவு, வில்லுப் பாட்டு,, பறை இசை என இன்னும் ஏராளமானஆங்கங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற இருக்கின்றன.

இந்நிகழ்ச்சி குறித்து மேலும் அறிந்து கொள்ள 016- 591 0564 அல்லது 012 434 1474 எனும் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Related News