கோலாலம்பூர், நவம்பர்.17-
நாளை மறுநாள் நவம்பர் 19 ஆம் தேதி புதன்கிழமை தொடங்கி 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 6 மாநிலங்களில் கனத்த மழை பெய்யும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக் திரெங்கொனும், கிளந்தான் ஆகிய ஷ மாநிலங்களில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என்ற எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








