Jul 31, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்திய 28 மலேசியர்கள் கைது
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்திய 28 மலேசியர்கள் கைது

Share:

போதைப்பொருள் கடத்தல் கும்பலின் கைக்கூலிகளாக சசெயல்பட்டு, போதைப்பொருளை கடத்திய 28 மலேசியர்கள் வெளிநாடுகளில் பிடிபட்டுள்ளனர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத் தொழிப்பு பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் கமருடின் முஹமட் டின் தெரிவித்தார்.

இந்த 28 பேரும் கடந்த ஜனவரிக்கும் நவம்பர் மாததிற்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் வெளிநாடுகளின் அமலாக்கத் தரப்பினரால் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 17 பேராக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை