Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஆபாசப்படத்தை எடுத்த ஆடவருக்கு 4 நாள் சிறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆபாசப்படத்தை எடுத்த ஆடவருக்கு 4 நாள் சிறை

பத்துபகாட், டிச. 26-

தனது பாட்டி உட்பட குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியாமல் அவர்கள் குளித்துக்கொண்டு இருந்த போது அபாசப்படம் எடுத்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு ஜோகூர் பத்துபகாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நான்கு நாள் சிறை மற்றும் 4 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

23 வயது பாஸ்லி இசா என்ற அந்த நபர், தனக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து குற்றவியல் சட்டம் 292 பிரிவின் கீழ் மாஜிஸ்திரேட் சுஹாய்லா ஷபிபுடின் இத்தீர்ப்பை வழங்கினார்.

செம்பனை வெட்டுத்தொழிலாளரான அந்த நபர் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி இரவு 11.15 மணியளவில் பத்து பகாட், ஸ்ரீ மேடானில் உள்ள ஒரு வீட்டில் கைப்பேசியைப் பயன்படுத்தி இந்த ஆபாசப்படத்தை பதிவு செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

அந்த நபர், தாம் பதிவு செய்த அந்த ஆபாசப்படங்களை இணையத்தில் வைத்துள்ளார் என்று மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையமான MCMC, போலீசுக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, தனது குடும்ப உறுப்பினர்களையே அந்த நபர் அபாசமாக படம் எடுத்தள்ளார் என்பது அம்பலமானது என்று வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்