தற்போது மலேசியாவில் நிலவி வரும் புகைமூட்டப் பிரச்னைக்கு இந்தோனேசியா காரணம் அல்ல என்று அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
அதேவேளையில் மக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய இந்த புகைமூட்டத்திற்கு இந்தோனேசியாதான் காரணம் என்று கூறப்படுவதையும் அவர் மறுத்துள்ளார்.
இந்தோனேசியாவின் எல்லையிலிருந்து புகைமூட்டம் கடந்த செல்வதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை என்று அமைச்சர் சித்தி நுர்பயா பாக்கார் தெரிவித்துள்ளார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


