Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஜீவா படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தவற விட்டாரா சிவகார்த்திகேயன்?

Share:

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூலை ஈட்டித் தந்தது. அண்மையில் 100வது நாளும் கொண்டாடப்பட்டது.

மறைந்த ராணுவ வீவர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்தார்கள். அடுத்தடுத்து ஏகப்பட்ட படங்களில் ஒப்பந்தமாகி தொடர்ந்து நடித்து வருகிறார்.

அண்மையில் ஒரு பேட்டியில் நடிகர் ஜீவா, சிவகார்த்திகேயன் நடிக்க மறுத்த படம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், என்றென்றும் புன்னகை படத்தில் சிவகார்த்திகேயன், வினய் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியது.

அவரிடம் கேட்டபோது அனைவரும் விஜய் டிவியில் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதனால் வேண்டாம் என மறுத்துவிட்டதாக ஜீவா கூறியுள்ளார்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி