Oct 2, 2026
Thisaigal NewsYouTube

பள்ளி விடுதி இரகசியம்: மாணவர் மயக்கமடைந்த விவகாரத்தில் பரபரப்பு!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பள்ளி விடுதி இரகசியம்: மாணவர் மயக்கமடைந்த விவகாரத்தில் பரபரப்பு!

சுங்கை பட்டாணி, நவம்பர்.30-

கோலா மூடா மாவட்ட காவற்படை, ஒரு பள்ளி விடுதியில் நடந்த மாணவர் துன்புறுத்தல் சம்பவம் குறித்த விசாரணையை முழுமையாக முடித்து விட்டது. இந்தச் சம்பவத்தில் ஒரு மாணவர் மயக்கமடைந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாகக் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த 16 வயது மாணவன், தற்போது வாய்மொழி காவற்படை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளான் என்று கோல மூடா, மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் ஹன்யான் ரம்லான் தெரிவித்துள்ளார்.

விசாரணை அறிக்கைகள் அனைத்தும் துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டன. மேலும் அடுத்தகட்ட நடவடிக்கைக்காகப் சட்டத்துறைத் தலைவர் உத்தரவுக்காகக் காவற்படை காத்திருக்கிறது. விடுதியின் கழிவறையில் சக மாணவர்களால் தாக்கப்பட்டுக் கிடந்த மாணவன் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்ட விவகாரத்தில், ஏற்கனவே நான்கு மாணவர்கள் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்

ஜோகூரில் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 1,346 வெளிநாட்டினருக்கு எதிராக நடவடிக்கை

ஜோகூரில் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 1,346 வெளிநாட்டினருக்கு எதிராக நடவடிக்கை