Dec 4, 2025
Thisaigal NewsYouTube
இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தளங்களுக்கு 5 கோடி வெள்ளி
தற்போதைய செய்திகள்

இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தளங்களுக்கு 5 கோடி வெள்ளி

Share:

நாட்டில் இஸ்லாம் அல்லாத பதிவு பெற்ற வழிபாட்டுத்தளங்களுக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 5 கோடி வெள்ளி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். அத்தகைய வழிபாட்டுத் தளங்களின் பராமரிப்பு பணிகள் மற்றும் ​சீரமைப்புப்பணிகளுக்கு உதவும் பொருட்டு 5 கோடி வெள்ளி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று நாடாளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகையில் நிதி அமைச்சருமான அன்வார் இதனை தெரிவித்தார்.

Related News