Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைப்பதை விட வேறு சிறந்தது எதுவும் இல்லை
தற்போதைய செய்திகள்

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைப்பதை விட வேறு சிறந்தது எதுவும் இல்லை

Share:

இன்று கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஆசிரியர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கு, அவர்களின் பணிச்சுமையைக் குறைப்பது தொடர்பான முன்னெடுப்புகள் குறித்து, கல்வி அமைச்சு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கமான என்.யு.தி.பி. தெரிவித்துள்ளது.

உற்சாகமான மாணவர்கள், மகிழ்ச்சியான ஆசிரியர்கள், செழிப்பான பள்ளிகள் மற்றும் வளமான நாட்டை உறுதிசெய்வது தொடர்பில், இந்த ஆசிரியர்களின் நல்வாழ்வு மற்றும் அவர்களின் பணிச்சுமையைக் குறைப்பதில் கவனம் செலுத்துவதை காட்டிலும் வேறெதும் அர்த்தமுள்ளதாக இருக்காது என்று அதன் தலைவர் அமிருடின் அவாங் விவரித்தார்.

Related News