Sep 8, 2026
Thisaigal NewsYouTube
கூட்டரசு அரசாங்கத்தின் 2025 நிதிநிலை அறிக்கையை மாமன்னர் பெற்றுக் கொண்டார்
தற்போதைய செய்திகள்

கூட்டரசு அரசாங்கத்தின் 2025 நிதிநிலை அறிக்கையை மாமன்னர் பெற்றுக் கொண்டார்

Share:

2025-ஆம் ஆண்டிற்கான கூட்டரசு அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையை உள்ளடக்கிய தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை 2-ஐ மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பெற்றுக் கொண்டார்.

இன்று செப்டம்பர் 8-ஆம் தேதி இஸ்தானா புக்கிட் துங்குவில் நடைபெற்ற சந்திப்பின் போது, தலைமைக் கணக்காய்வாளர் டத்தோ ஶ்ரீ வான் சுராயா வான் முஹமட் ரட்ஸி இந்த அறிக்கையை மாமன்னரிடம் சமர்ப்பித்தார்.

இதனுடன் மத்திய அரசின் அமைச்சுகள் மற்றும் துறைகளின் செயல்பாடுகள், மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கைகள், மாநில அமைச்சுகள் மற்றும் துறைகளின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகளும் மாமன்னரிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

நாட்டின் நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மை தொடர்பில் மாமன்னர் தொடர்ந்து அக்கறை கொண்டுள்ள நிலையில், சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை அவர் ஆய்வு செய்ததாக மாமன்னரின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

முதலீட்டில் புதிய உச்சத்தை எட்டுகிறது சிலாங்கூர்: 100 பில்லியனைத் தாண்டும் என மந்திரி பெசார் அமிருடின் ஷாரி நம்பிக்கை

முதலீட்டில் புதிய உச்சத்தை எட்டுகிறது சிலாங்கூர்: 100 பில்லியனைத் தாண்டும் என மந்திரி பெசார் அமிருடின் ஷாரி நம்பிக்கை

பேராக், கெடா, பினாங்கில் 14 கொள்ளை, கார் திருட்டு வழக்குகளில் கும்பல் கைது

பேராக், கெடா, பினாங்கில் 14 கொள்ளை, கார் திருட்டு வழக்குகளில் கும்பல் கைது

பினாங்கு படகு – ரசாயனக் கப்பல் மோதல் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்

பினாங்கு படகு – ரசாயனக் கப்பல் மோதல் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்

ஈப்போ மருத்துவமனையில் சுவாசக் குழாய் உலர்த்தும் கருவியில் தீ

ஈப்போ மருத்துவமனையில் சுவாசக் குழாய் உலர்த்தும் கருவியில் தீ

கோல சிலாங்கூரில் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த 44 வயது ஆடவர் மீட்பு

கோல சிலாங்கூரில் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த 44 வயது ஆடவர் மீட்பு

எல்லைத் தாண்டிய புகைமூட்டத்தை சமாளிக்கும் ஆசியான் நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும் – அன்வார் வலியுறுத்து

எல்லைத் தாண்டிய புகைமூட்டத்தை சமாளிக்கும் ஆசியான் நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும் – அன்வார் வலியுறுத்து