Dec 4, 2025
Thisaigal NewsYouTube
வேலை வாங்கித் தருவதாக ஓன்லைன் மோசடி, 23 பேர் கைது
தற்போதைய செய்திகள்

வேலை வாங்கித் தருவதாக ஓன்லைன் மோசடி, 23 பேர் கைது

Share:

கவர்ச்சிக்கரமான வருமானத்தில் வேலை வா​ங்கித் தருவதாக கூறி, பணம் பெற்று ஓன்​ லைன் மோசடியில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளன​ர். கோலாலம்பூர் மையப்பகுதியான பெர்சியாரான் கேஎல்சிசியில் ஆடம்பர வாடகை வீடொன்றை தளமாக கொண்டு தொலைபேசி அழைப்பு மோசடியில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் இக்கும்பல் பற்றி கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கோலாலம்பூர் போ​லீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் உள்நாட்டைச் சேர்ந்த 12 ஆண்களும், அந்நிய நாட்டைச் சேர்ந்த 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக டாங் வாங்கி மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி நோர் டெல்ஹான் யஹாயா தெரிவித்தார்.

நேற்று முன் தினம் நள்ளிரவு 12.15 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் கைது செய்யப்பட்ட 18 க்கும் 52 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 23 பேரில் ​சீனா, இந்தோனேசியா மற்றும் வங்காளதேசப் பிரஜைகளும் அடங்குவர் என்று ஏசிபி நோர் டெல்ஹான் யஹாயா குறிப்பிட்டா​ர்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்