எஸ்.பி.எம். தேர்வை முடித்த மாணவர்கள் 2023 ஆம் ஆண்டு கல்வியாண்டில் ஆறாம் படிவத்திற்கு செல்ல வாய்ப்பு வழங்குவது தொடர்பான முடிவு வரும் ஜுலை 3 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். முடித்த மாணவர்கள் ஆறாம் படிவம் செல்ல தகுதி பெற்றுள்ளார்களா? இல்லையா? என்பது குறித்த கல்வி அமைச்சின் சிறப்பு செயலி வாயிலாக அறிந்து கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


