Mar 12, 2026
Thisaigal NewsYouTube
ஒரு தொகுதி மட்டுமே மேல்முறையீடு செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

ஒரு தொகுதி மட்டுமே மேல்முறையீடு செய்யப்படும்

Share:

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் மிக குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விக் கண்ட பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் கூட்டணி, ஒரு தொகுதியின் முடிவை மட்டுமே எதிர்த்து வழக்கு தொடுக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

பெரிக்கத்தான் நேஷனலிடம் பாரிசான் நேஷனல் வெறும் 58 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விக் கண்ட கோம்பாக் சேடியா சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவை மட்டுமே எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அமிருடின் குறிப்பிட்டார்.

சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் தோல்விக் கண்ட டெங்கில், சுங்கை கண்டிஸ், தாமான் மெடான் ஆகிய 3 தொகுதிகளில் தேர்தல் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செயய்யாது என்று மந்திரி பெசார் விளக்கினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு