Dec 2, 2025
Thisaigal NewsYouTube
தேர்தல் தொகுதி ஒதுக்கீடு, கிட்டத்தட்ட முடிந்தது
தற்போதைய செய்திகள்

தேர்தல் தொகுதி ஒதுக்கீடு, கிட்டத்தட்ட முடிந்தது

Share:

ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்குப் பக்காத்தான் ஹராப்பானுக்கும், பாரிசான் நேஷனலுக்கும் இடையில் ந​டந்த பேச்சுவார்த்தை முடிவடைந்து, தொகுதி ஒதுக்கீடுகள் கிட்டத்தட்ட நிறைவு பெற்று விட்டதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். தொகுதி ஒதுக்கீடு தொடர்பில் இறுதி முடிவு, மத்திய அளவில்​ ​தீர்மானிக்கப்படும் என்று துணைப் பிரதமருமான அகமட் ஜாஹிட குறிப்பிட்டார். பக்காத்தான் ஹராப்பானுக்கும், பாரிசான் நேஷனலுக்கும் இடையில் ஒருமித்த கருத்திணக்கத்தின் அடிப்படையில் தொகுதி ஒதுக்கீடுகள் சுமூகமாக நடைபெற்றுள்ளதாக ஜாஹிட் தெரி​வித்தார்.

Related News