Dec 2, 2025
Thisaigal NewsYouTube
தனது தவற்றை எந்த காலத்திலும் ஒப்புக்கொண்டதில்லை
தற்போதைய செய்திகள்

தனது தவற்றை எந்த காலத்திலும் ஒப்புக்கொண்டதில்லை

Share:

துன் மகாதீர் முகமது எந்த காலத்திலும் தமது தவற்றை ஒப்புக்கொண்டது கிடையாது என்று பினாங்கு துணை முதல்வர் டான்டர் பி. இராமசாமி தெரிவித்துள்ளார். வாக்காளர்களின் ஆதரவை பெற முடியாமல் கெராக்கான் தானாஹ் ஆயர் கூட்டணியிலிருந்து வெளியேறி இருக்கும் அந்த முன்னாள் பிரதமர், எப்போதுமே பிறரைதான் குற்றம் சொல்வார் என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.

அரசியலில் தமது பலவீனத்தையும் குறைகளையும் பார்க்காமல், மற்றவர்களை குறை கூறும் போக்கைதான் மகாதீர் இன்னமும் கொண்டுள்ளார். அதேவேளையில் மற்றவர்கள் மீது பழிபோடுவதில் அவருக்கு நிகர் அவரே என்று டாக்டர் இராமசாமி தெரிவித்தார்.

Related News