Aug 6, 2026
Thisaigal NewsYouTube
கட்சி சின்னத்தை பயன்படுத்தாதீர்
தற்போதைய செய்திகள்

கட்சி சின்னத்தை பயன்படுத்தாதீர்

Share:

பள்ளிகள் உட்பட தொண்டமைப்புகளுக்கு வழங்கக்கூடிய அரசாங்க மானியங்களுக்கு பயன்படுத்தப்படும் காசோலை அட்டைகளில் கட்சி சின்னங்கள் பயன்படுத்தக்கூடாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தியுள்ளார்.

வருகின்ற ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி ஆகிய இடைத்தேர்தல்களின் பிரச்சாரத்தின் போதும் வழங்கப்படக்கூடிய மத்திய அரசாங்கத்தின் உதவி பொருட்களிலும் கட்சி சின்னங்கள் பயன்படுத்தக்கூடாது என்று பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் பேராக் மாநிலத்தில் சீனப்பள்ளிகள் சிலவற்றுக்கு வழங்கப்பட்ட அரசாங்க மானிய காசோலை அட்டைகளில் டிஏபி சின்னம் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ள வேளையில் பிரதமர் இந்த நினைவுறுத்தலை விடுத்துள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது