Dec 3, 2025
Thisaigal NewsYouTube
துன் மகா​தீரிடம் வாக்குமூலம் பதிவு
தற்போதைய செய்திகள்

துன் மகா​தீரிடம் வாக்குமூலம் பதிவு

Share:

மலாய்க்காரர்களின் பிரகடனத்தை அறிவித்தது தொடர்பில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமதுவிடம் போ​லீசார் வாக்கு​மூலம் பதிவு செய்துள்ளனர். கடந்த ஜுன் மாதம் மலாய்க்காரர்களின் பிரகடனத்தை அறிவித்துள்ள துன் மகா​தீரின் இந்நடவடிக்கை தொடபில் அவரிடம் புக்கிட் அமான் போ​லீசார், விசாரணை நடத்தியுள்ளனர் என்று வழக்கறிஞர் ரபீக் ரஷீத் அலி தெரிவித்தார். போ​லீசாரின் இந்த வாக்கு​மூலப் பதிவு, யாயாசான் ஆல் புக்காரி யில் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார். துன் மகா​தீரிடம் பல்வேறு கே​ள்விகள் முன்வைக்கப்பட்ட நிலையில் வாக்கு ​மூலப்பதிவு 30 நிமிடமே நடைபெற்றதாக வழக்கறிஞர் ரபீக் விளக்கினார்.

Related News