Oct 14, 2026
Thisaigal NewsYouTube

12 ஹீரோக்கள் நிராகரித்த கதையில் நடித்த சூர்யா.. படம் மாபெரும் வெற்றி

திசைகள் செய்திப்பிரிவு
Share:

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. சூர்யாவின் அடுத்த திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தை மலை ஓளீஸ் நம்பி ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அண்மையில் இப்படப் பாடல் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. ரெட்ரோ படத்தை முடித்த கையோடு, தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45வது திரைப்படத்தில் சூர்யா நடித்துக் கொண்டு இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், 12 ஹீரோக்கள் நிராகரித்த படத்தில் சூர்யா நடித்து பெரும் வரவேற்பு பெற்ற கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த திரைப்படம் கஜினி. இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

இந்த கதையை 12 ஹீரோக்களிடம் கூறினாராம் ஏ.ஆர். முருகதாஸ். அஜித், மகேஷ்பாபு, பவன் கல்யாண் உள்ளிட்ட 12 ஹீரோக்கள் இந்த கதையைக் கேட்டு நிராகரித்துள்ளனர். அஜித் இந்த கதையை முதலில் ஒப்புக் கொண்டு நடிக்கத் தொடங்கியுள்ளார். போட்டோஷூட் கூட நடந்துள்ளது. ஆனால், அதன்பின் இப்படத்திலிருந்து அஜித் விலகியுள்ளார்.

12 ஹீரோக்கள் இப்படத்தை நிராகரித்த நிலையில், இறுதியாக சூர்யா இப்படத்தில் ஹீரோவாக நடித்தார். படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

கெடாவில் 8,190 லிட்டர் டீசல் பறிமுதல்! லாரியுடன் ரிங்கிட் 89,148 மதிப்பிலான பொருட்கள் சிக்கின

கெடாவில் 8,190 லிட்டர் டீசல் பறிமுதல்! லாரியுடன் ரிங்கிட் 89,148 மதிப்பிலான பொருட்கள் சிக்கின

இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்

இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்