Sep 22, 2026
Thisaigal NewsYouTube
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த வழிகள் கண்டறியப்படும்
தற்போதைய செய்திகள்

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த வழிகள் கண்டறியப்படும்

Share:

வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுப்பயணிகளின் விருப்பமான சுற்றுலா தளமாக விளங்கும் மலாக்கா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சாலைப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் திட்டங்களை மலாக்கா மாநில அரசு வரைவகுக்கும் என்று அம்மாநிலத்தில் முதல்வர் டத்தோ ஶ்ரீ அப் ரவுஃப் யுசோ தெரிவித்தார்.

மலாக்கா நகராட்சி மன்றத்திடம் சாலை போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான வழிகளையும் திட்டங்களையும் வகுத்து தர கோரி தாம் கேட்டு கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். மக்கள் உல்லாசமாக எந்தவொரு மன உளைச்சலுக்கும் ஆளாகமல் தங்களின் விடுமுறைகளை கழிப்பதற்கு மாநில அரசாங்கம் வழி வகை செய்யும் என மலாக்கா முதல்வர் கூறினார்.

Related News

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு