May 21, 2026
Thisaigal NewsYouTube
குடிநீர் விநியோகம் இன்றிரவு வழக்க நிலைக்கு திரும்பும்
தற்போதைய செய்திகள்

குடிநீர் விநியோகம் இன்றிரவு வழக்க நிலைக்கு திரும்பும்

Share:

பினாங்கு மாநிலத்தில் குடிநீர் விநியோகத் தடை இன்றிரவு முழுமையாக வழக்க நிலைக்கு திரும்பும் என்று மாநில முதலமைச்சர் சௌ கோன் இயோவ் உறுதி அளித்துள்ளார்.

சுங்கை பெராய் யில் மண்ணடி நீர் குழாய் உடைத்து விட்டதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை பினாங்கில் பல்வேறு பகுதிகளில் நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு கொள்கலன்கள் லோரியின் மூலம் நீர் விநியோகம் செய்யப்பட்ட போதிலும் பாராட் டாயா மாவட்டத்தில் சில பகுதிகளில் மட்டுமே நீர் விநியோகம் இல்லை. எனினும் இன்றிரவு நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சௌ கோன் இயோவ் குறிப்பிட்டார்.

Related News

டீசல் விலை உயர்வு: கட்டுமானச் செலவு 15% வரை அதிகரிப்பு என பி.கே.பி.எம் தகவல்

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்