Aug 2, 2026
Thisaigal NewsYouTube
GoKL பேருந்தில் வெளிநாட்டவர்களுக்கு கட்டணம் விதிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

GoKL பேருந்தில் வெளிநாட்டவர்களுக்கு கட்டணம் விதிக்கப்படும்

Share:

கோலாலம்பூர் மாநகரை சுற்றிப்பார்ப்பதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட இலவச பேருந்து சேவையான GoKL போக்குவரத்தை பயன்படுத்தும் வெளிநாட்டவர்களுக்கு கட்டணம் விதிக்கப்படும் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.

பச்சை, ஊதா, சிவப்பு, நீலம் ஆகிய நான்கு வர்ணங்களின் அடிப்படையில் பேருந்து கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.

இக்கட்டணத்தை செலுத்துவதற்கு டச் என் கோ, QR குறியீடு, கிரெடிட் கார்டு போன்ற பண பரிவர்த்தனை முறையை பயன்படுத்த முடியும். 12 வயதுக்கு கீழ்பட்டவர்கள் இலவச சலுகையை அனுபவிக்கலாம் என்று மாநகர் மன்றம் விளக்கம் அளித்துள்ளது.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்