Aug 6, 2026
Thisaigal NewsYouTube
குடிநுழைவுத்துறை அதிகாரி மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

குடிநுழைவுத்துறை அதிகாரி மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், ஜன. 3-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அந்நிய நாட்டவர்கள் மிகவும் சுலபமாக நுழைவதற்கு அமைக்கப்பட்ட சட்டவிரோத செட்டிங் முறையில் அந்நிய நட்டவர்களை அனுமதிப்பதற்கு சக அதிகாரி ஒருவருக்கு 2 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் கொடுத்ததாக குடிநுழைவு அதிகாரி ஒருவர், இன்று ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

50 வயது ரோனி இர்வான் முகமட் நோர் என்ற அந்த அதிகாரி, கடந்த 2023 ஆம் ஆண்டு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கேல்ஐஏ-2 இல் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 2009 ஆம் ஆண்டு குடிநுழைவுத்துறை சட்டத்தின் கீழ் சிறைத் தண்டனை விதிக்கும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த அதிகாரி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’