Jul 29, 2026
Thisaigal NewsYouTube
OPS TAPIS KHAS தம்பதியர் உட்பட நால்வர் கைது
தற்போதைய செய்திகள்

OPS TAPIS KHAS தம்பதியர் உட்பட நால்வர் கைது

Share:

கோத்தா பாரு,ஜன.11
கிளந்தான் பாசிர் மாஸ் மற்றும் தும்பாட் ஆகிய பகுதிகளில் போலீசார் மேற்கொண்ட OPS TAPIS KHAS சோதனை நடவடிக்கையில் ஒரு தம்பதியர் உட்பட நால்வரை கைது செய்தது மூலம் இரண்டு கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாசிர் மாஸ்ஸில் கம்போங் குவால் அராங் என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 70 வயது முதியவ ர் கைது செய்யப்பட்டது மூலம் பரவசமூட்டும் 80 போதை மாத்திரைகளையும் Kuzey GN19 ரகத்திலான ஒரு துப்பாக்கியையும், 10 தோட்டாக்களையும் போலீசார் பறிமுதல் செய்ததாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் முஹமாட் சக்கி ஹருன் தெரிவித்தார்.

தவிர, அந்த முதியவரின் 27 வயது மகனும் கைது செய்யப்பட்டார். பின்னர் தும்பாட், கம்போங் கெத்திங் என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனையில் 26, 31 வயதுடைய ஒரு தம்பதியர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து Glock ரகத்திலான ஒரு துப்பாக்கியையும் 31 தோட்டாக்களையும் போலீசார் பறிமுதல் செய்ததாக முஹமாட் சக்கி ஹருன் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்