Mar 12, 2026
Thisaigal NewsYouTube
தொப்புள் கொடியுடன் சாலை ஓரத்தில் குழந்தை
தற்போதைய செய்திகள்

தொப்புள் கொடியுடன் சாலை ஓரத்தில் குழந்தை

Share:

சுபாங் ஜெயா, பண்டார் சன்வே சாலை ஓரத்தில் தொப்புள் கொடியுடன் ஓர் ஆண் குழந்தை பிளாஸ்டிக் பையில் கண்டெடுக்கப்பட்டது.

நேற்று மதியம் 1.25 மணி அளவில் பொது மக்களால் கண்டெடுக்கப்பட்டதாக சுபாங் ஜெயா காவல் துறை தலைவர், வான் அஸ்லான் வான் மாமத் தெரிவித்தார்.

புதிதாகப் பிறந்த அந்தக் குழந்தை ஆரோக்கியமாக இருந்ததாகவும், சிகிச்சைக்காக அருகில் உள்ள கிளினிக்கிற்கு கொண்டு செல்லப்படதாகவும் வான் அஸ்லான் கூறினார்.

பின்னர், சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அந்தக் குழந்தை கொண்டு செல்லப்பட்டது.

அந்த ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்ட இடத்த்தில் சிசிடிவி காணொலி எதுவும் இல்லை எனவும், குற்றவியல் சட்டம் 317இன்படி இந்த விவகாரம் விசாரிக்கப்படுகிறதாகவும் கூறினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!