Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சண்டையிட்டவர்களில் ஒருவர் அரசு ஊழியர்
தற்போதைய செய்திகள்

சண்டையிட்டவர்களில் ஒருவர் அரசு ஊழியர்

Share:

கடந்த வாரம் Terengganu Football League இன் போது, கைகலப்பில் ஈடுபட்டதாக நம்பப்படுவோரும் ஆறு பேரில் ஒருவர் அரசு ஊழியர் ஆவார் என திரங்கானு போலீஸ் தலைவர் Mazli Mazlan குறிப்பிட்டார்.

கை கலப்பில் ஈடுபட்ட 25 முதல் 40 வயது வரையிலான அவர்களின் நடவடிக்கை ஒரு வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வைரல் ஆனது.

அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக, விசாரணை அறிக்கை புக்கிட் அமானுக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் இந்த விவகாரம் குற்றவியல் சட்டம் 147 இன் படி விசாரிக்கப்பட்டதாகவும் Mazli Mazlan கூறினார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்