Jul 29, 2026
Thisaigal NewsYouTube
87 அந்நிய நாட்டவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

87 அந்நிய நாட்டவர்கள் கைது

Share:

ஜொகூர், ஜூலை 08-

ஜொகூர் மாநிலத்தில், பத்து பஹத் , மெர்சிங் மற்றும் ஜொகூர் பாரு ஆகிய பகுதிகளில் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 87 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பத்து பஹத் - டில் உள்ள ஓர் உணவகத்தின் உரிமையாளரான 53 வயது நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிநுழைவுத்துறை இயக்குநர் டத்தோ மொஹமட் ருசடி மொஹமட் ட்ருஸ் தெரிவித்துள்ளார்.

இச்சோதனை கடந்த ஜூலை முதல் தேதி தொடங்கி, 3 தினங்களுக்கு நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

உணவகங்கள் மற்றும் கடை வீடுகளை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட இந்த சோதனையில் 183 அந்நிய நாட்டவரிடம் சோதனை நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்