Mar 13, 2026
Thisaigal NewsYouTube
தொற்றாத நோய்களைக் கையாள ஏறத்தாழ 10 பில்லியன் வெள்ளி செலவிடப்பட்டது - சுகாதார அமைச்சர் டாக்டர் சலிஹா
தற்போதைய செய்திகள்

தொற்றாத நோய்களைக் கையாள ஏறத்தாழ 10 பில்லியன் வெள்ளி செலவிடப்பட்டது - சுகாதார அமைச்சர் டாக்டர் சலிஹா

Share:

தொற்று அல்லாத நோய்களைக் கையாள மொத்தம் 9.65 பில்லியன் வெள்ளி செலவிடப்பட்டது, நாட்டின் சுகாதாரச் செலவில் இது 16.8 விழுக்காடு ஆகும் என சுகாதார அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்டஃபா தெரிவித்தார்.

நீரிழிவு சிகிச்சைக்காக 4.38 பில்லியன் வெள்ளி செலவிடப்பட்டது. தொற்று அல்லாத நோய் தொடர்பான சிகிச்சைக்கான மொத்த செலவில் 45.38 விழுக்காடை எட்டியுள்ளது என்றார்.

தொற்று அல்லாத நோய் தொடர்பான சிகிச்சைக்கான செலவுகளில் நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள், சுகாதார கிளினிக்குகளில் முதன்மை பராமரிப்பு, மருத்துவமனைகளில் வெளிநோயாளர் சிகிச்சை, சுகாதார பரிசோதனைகள், மருத்துவ நிதி ஆகியவை அடங்கும் என்றார்.

2017 இல், தொற்று அல்லாத நோயானது நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது, நோய் காரணமாக ஏற்பட்ட மறைமுக செலவான 12.88 பில்லியன் வெள்ளி மதிப்பிலான உற்பத்தித் திறனை நாடு இழந்திருப்பதாக அமைச்சர் மேலும் சொன்னார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!