Oct 11, 2026
Thisaigal NewsYouTube

டாயிமின் குடும்பச் சொத்துகளைப் பறிமுதல் செய்வதில் எஸ்பிஆர்எம் உறுதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டாயிமின் குடும்பச் சொத்துகளைப் பறிமுதல் செய்வதில் எஸ்பிஆர்எம் உறுதி

புத்ராஜெயா, மே.28-

சுமார் 200 கோடி ரிங்கிட் மதிப்புள்ள சொத்து விபரங்களை அறிவிக்க முடியாமல் இருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் காலஞ்சென்ற துன் டாயிம் ஸைனுடின் மற்றும் அவரின் குடும்பத்திற்குச் சொந்தமானச் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் உறுதியாக இருப்பதாக அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

அந்த 200 கோடி ரிங்கிட் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதில் அதிகமானக் குற்றப்பதிவு அறிக்கைகள் தயாரிக்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

முறையாக, நேர்மையான வழிகளில் சொத்துக்களைக் குவித்தவர்கள் தங்கள் சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும். ஆனால், இந்த 200 கோடி ரிங்கிட் சொத்து விவகாரத்தில் துன் டாயிம் ஸைனுடினின் குடும்பத்தினால் சொத்து விபங்களுக்குக் கணக்குக் காட்ட முடியவில்லை என அஸாம் பாக்கி விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை