Mar 16, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் சடலமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் சடலமாக மீட்பு

Share:

குவாந்தான், சுங்கை லெம்பிங்கில் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் முதியவர் ஒருவர் நேற்று நள்ளிரவு நீரில் மூழ்கியதால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குவாந்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ACP Wan Mohd Zahari Wan Busu, 62 வயதான Lee Yie Chong இன் உடல், Kampung Jelihan Sungai Lembingஇல் இருந்து மீட்கப்பட்டது எனக் குறிப்பிட்டார்.

Related News