Mar 13, 2026
Thisaigal NewsYouTube
ஈ.சி.ஆர்.எல் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தினால் ஏற்பட்டதாகும்
தற்போதைய செய்திகள்

ஈ.சி.ஆர்.எல் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தினால் ஏற்பட்டதாகும்

Share:

கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையின் 66.2 ஆவது கிலோமீட்டரில் பெந்தோங் டோல் சாவடிக்கு அருகில் மண் புதையுண்டு, மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு, வாகனப் போக்குவரத்து நிலைக்குத்தியதற்கு முக்கிய காரணம், ஈ.சி.ஆர்.எல் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தினால் விளைந்ததாகும் என்று பொதுப் பணி இலாகா விளக்கம் அளித்துள்ளது.

ஈ.சி.ஆர்.எல் எனப்படும் கிழக்குகரை மாநிலங்களுக்கான ரயில் இருப்புப்பாதையை அமைப்பதற்கு அப்பகுதியில் நடைபெற்று வரும் சுரங்கப்பாதை நிர்மாணிப்புத் திட்டத்தினால் அந்த கிழக்கரையோர மாநிலங்களுக்கான நெடுஞ்சாலையில் திடீரென்று புதைக்குழி ஏற்பட்டு பள்ளமாக மறியுள்ளது என்று பொதுப்பணி இலாகா அறிவித்துள்ளது. எனினும் அந்த பள்ளம் மூடப்பட்டு, சீரமைப்புப்பணிக்கு பிறகு அந்த நெடுஞ்சாலை மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளதாக அந்த இலாகா குறிப்பிட்டுள்ளது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!