Mar 12, 2026
Thisaigal NewsYouTube
செந்தூல் ஆலயத்தின் பாலஸ்தான விழா
தற்போதைய செய்திகள்

செந்தூல் ஆலயத்தின் பாலஸ்தான விழா

Share:

கோலாலம்பூர், செந்தூல், லோர்ரோங் செந்தூல் பாசார் ஒஃப் செந்தூல் பசார் என்ற முகவரியில் வீற்றுள்ள ஸ்ரீ சிவ ராஜ முனீஸ்வரர் ஆலயத்தின் திருப்பணிக்கு வழிவிடும் வகையில் ஆலயத்தின் பாலஸ்தான நிகழ்வு நாளை நவம்பர் முதல் தேதி புதன்கிழமை இரவு 7 மணிக்கு வெகுசிறப்பாக நடைபெறவிருக்கிறது.

செந்தூல், ரத்தினப்பிள்ளை கிராமத்துக்கு அருகில் மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் "கேங் லைன்" ( Geng Line ) ஊழியர்களால் பராமரிக்கப்பட்டு வந்த இந்த ஆலயம், ரயில் இரட்டை தண்டவாளப்பாதை நிர்மாணிப்புத் திட்டத்திற்கு வழிவிடும் வகையில் கைவிடப்பட்ட போது அந்த ஆலயத்தை பராமரித்து வந்த ந. தினகரன், 18 ஆண்டுகளுக்கு முன்பு கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் அனுமதியுடன் ஆலயத்தை செந்தூல் பசாருக்கு பின்னால் இடம் மாற்றம் செய்தார்.
.
இந்நிலையில் ஸ்ரீ சிவ ராஜ முனீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேக திருப்பணியையொட்டி ஆலயத்தின் பாலஸ்தானம் நிகழ்வு நாளை புதன்கிழமை நடைபெறவிருக்கும் அதேவேளையில் ஆலய திருப்பணிக்கு பொது மக்கள் நன்கொடை அளித்து உதவுமாறும் தினகரன் கேட்டுக்கொண்டார்.

18 ஆண்டுகள் புதிய இடத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சிவ ராஜ முனீஸ்வரர் ஆலயத்தின் பாலஸ்தானம் நிகழ்விற்கு சுற்றுவட்டார மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பு செய்யுமாறு ஆலயத் தோற்றுநர் தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு