Dec 5, 2025
Thisaigal NewsYouTube
6 மாநிலங்களில் டெங்கி சம்பவங்கள் அதிகரிப்பு !
தற்போதைய செய்திகள்

6 மாநிலங்களில் டெங்கி சம்பவங்கள் அதிகரிப்பு !

Share:

வெள்ள ஆபத்து உள்ள பகுதிகளில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும், அப்பகுதிகள் டெங்கி சம்பவங்கள் அதிகரித்து வரிவதாகவும் சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா சொன்னார்.

இது வரை சிலாங்கூர், பூலாவ் பினாங்கு, பேராக், பகாங், சபா, சரவாக் ஆகிய 6 மாநிலங்கள் டெங்கி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும் தற்போது சூழ்நிலை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறினார்.

ஆனாலும் கூட, பொது மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் சொன்னார்.

Related News