Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பத்துமலைத் திருத்தலத்தில் மண்டலாபிஷேகம்
தற்போதைய செய்திகள்

பத்துமலைத் திருத்தலத்தில் மண்டலாபிஷேகம்

Share:

பத்துமலை திருத்தலத்தில் ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா கடந்த ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

மகா கும்பாபிஷேகத்தையொட்டி 48 நாட்களாக மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. மண்டலாபிஷேகத்தின் பூர்த்தி விழா மற்றும் மகா சண்டி ஹோமம் வரும் ஜனவரி 6 ஆம் தேதி சனிக்கிழமையும், ஜனவரி 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் துர்க்கை அம்மன் ஆலயத்தில் வெகுசிறப்பாக நடைபெறவிருக்கிறது.

இவ்விரு நாட்களும் நடைபெறும் மண்டலாபிஷேக பூர்த்தி விழாவிலும், மகா சண்டி ஹோமத்திலும் பக்த பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு துர்க்கை அம்மனின் திருவருளைப் பெற்று உய்யுமாறு கோலாலம்பூர், ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்